‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை விஜய் ரசிகர்கள் கையிலெடுத்து #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சமூக பிரச்சினைகள் குறித்து ஹேஷ் டேக்குகள் ட்ரெண்ட் செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக #JusticeforSubasri என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள். பின்னர் கீழடியை குறித்து #KEEZHADIதமிழ்CIVILIZATION என்ற ஹேஷ் டேக்கையும் ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள்.
இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து தற்போது ‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை விஜய் ரசிகர்கள் கையிலெடுத்துள்ளனர்.இது தொடர்பாக #SaveTheniFromNEUTRINO என்ற ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…