பள்ளிகள் நவம்பரில் திறக்கப்படும் என்பது வதந்தி என அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், தமிழகத்திலும் கடந்த 4 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில், பள்ளிகள் கல்லூரிகள் என அனைத்துமே அடைக்கப்பட்ட நிலையில் உள்ளது.
இந்நிலையில், பள்ளிகள் அனைத்தும் வருகின்ற நவம்பரில் திறக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், நவம்பரில் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்படுவது வதந்தி எனவும் பெற்றோர்களின் மன நிலையையும் கொரோனா பரவலையும் பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…