39 ஆயிரம் பேர் எழுதிய 10th தனித்தேர்வு! 20% பேர் தேர்ச்சி-தேர்வர்கள் அதிர்ச்சி

Published by
kavitha

10 மற்றும் +12 வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது.

கொரோனா பரவல் காரணமாக 11 மற்றும் 12 வகுப்பு தேர்வுகள் நடைபெற்று முடிந்தது.ஆனால் 10வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு,அரையாண்டு மதிப்பெண்களை கொண்டு தேர்ச்சி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 10,11 மற்றும்12ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டது.

இதில் 10 மற்றும் +2 வகுப்பு துணைத்தேர்விக்கான முடிவுகள் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இன்று வெளியாகிய பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகளில் 22% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர்.39 ஆயிரம் பேர் எழுதிய துணைத்தேர்வில் 8,000 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதாக வெளியாகிய முடிவுகளால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

Published by
kavitha
Tags: Re-examshock

Recent Posts

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

“தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை” -பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…

9 hours ago

தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…என்னென்ன சிறப்பம்சங்கள்?

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…

10 hours ago

தமிழகம் வந்தடைந்த பிரதமர் மோடி…தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!

தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…

11 hours ago

அஜித்துடன் ஆக்சன் படம் செய்வேன் …உறுதி கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!

சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…

11 hours ago

INDvsENG : இங்கிலாந்து அணியின் அபார பேட்டிங்.. தடுமாறும் இந்தியா!

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…

12 hours ago

பிரதமர் மோடி தமிழகம் வருகை…பாஜக, அதிமுக கொடியுடன் விசிக கொடி!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…

13 hours ago