சென்னை புறநகர் சிறப்பு ரயில் சேவை பகுதியாக ரத்து செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை முதல் சென்னை புறநகர் ரயில் சேவை மூலம் பகுதியாக ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரல்-கூடூர், எளாவூர்-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் ரயில் சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து பகல் 12:40-க்கு சூலூர்ப்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயங்கும். சென்ட்ரலில் இருந்து மதியம் 02:35-க்கு சூலூர்ப்பேட்டை வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டி வரை மட்டுமே இயங்கும். சூலூர்ப்பேட்டையிலிருந்து மதியம் 03:10-க்கு சென்ட்ரல் வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும்.
சூலூர்ப்பேட்டையிலிருந்து மலை 05:15-க்கு வேளச்சேரி வரை செல்லும் ரயில் கும்மிடிப்பூண்டியிலிருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…