#BREAKING: சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்..!

சபரிமலைக்கு நாளை முதல் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
சபரிமலைக்கு நாளை முதல் 64 சிறப்பு பேருந்து இயக்கப்படும். சென்னை, திருச்சி, மதுரை, புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து மிதவை பேருந்து இயக்கப்படும் எனவும் நாளை முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்பேருந்துகள் மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாக்களுக்கு பக்க்தர்கள் சென்று வர ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025
“அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்” – பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி.!
June 20, 2025