சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சாட்சியாக மாற உள்ளதாக தகவல்.!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது இறந்த தந்தை, மகன் வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் ஆகிய முக்கிய குற்றவாளிகளை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், சாத்தான்குளம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை சிபிசிஐடி சாட்சியாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தலைமை காவலர் ரேவதி சாட்சியாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025