எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் ஜாதகம் சரியில்லை என அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொங்கல் பரிசு விழாவில் பேசிய ஆர்.பி உதயகுமார், எதிர்க்கட்சி தலைவர் எதிர்க்கட்சித் தலைவரின் குணம், குணாதிசயங்கள் பற்றி அவர் உடன் பிறந்த சகோதரர் நேற்று தெரிவித்தார். மேலும், மதுரையில் நேற்று ஒரு புயல் வீசியது.
எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக முடியாது என அவர் சகோதரரே கூறிவிட்டார். முதலில் உடன்பிறந்த சகோதரரை சரிக்கட்டுங்கள், பின்பு நாட்டை சரி செய்யலாம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஆர்.பி உதயகுமார் ஸ்டாலினுக்கு ஜாதகம் சரியில்லை; முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் ஜாதகம் சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…