5 நிமிடம் தாமதமாக வந்த மாணவிக்கு தேர்வு எழுத மறுப்பு தெரிவித்ததால் திருப்பி அனுப்பப்பட்டார்.
பல சர்ச்சைகளுக்கு இடையே, இன்று நீட் தேர்வுகள் நடந்து முடிந்தது. நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. நீட் நுழைவுத்தேர்வு எழுத வரும் மாணவர்கள் தேர்வு மையத்தினுள் அரைமணி நேரத்திற்கு முன் இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், மானாமதுரையை சேர்ந்த மாணவி ஒருவர் தேர்வு மையத்திற்கு 1.35 மணிக்கு வந்துள்ளார். 5 நிமிடங்கள் தாமதமாக வந்ததால் மாணவியை தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும், அனுமதி கிடைக்காததால் அந்த மாணவி வீட்டிற்கு சென்றார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…