சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜியின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்திய விடுதலை போராட்ட வீரரும், வங்கத்துச் சிங்கம், இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று மக்களால் அன்புடன் அழைத்துப் போற்றப்படும் மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 126-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது வீரத்தை போற்றி பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் பிரபலங்கள் தங்களது இணைய பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள நேதாஜியின் உருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மக்கள்நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அரசியல் பிரபலங்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…