தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாக பெய்ததன் காரணமாக பல இடங்களில் நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு குடியிருப்பு இடங்கள் பாதிக்கப்பட்டன. இருப்பினும் தமிழக அரசு குடியிருப்பு பகுதிகளில் உள்ள நீரை எடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
அதிலும், குறிப்பாக சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில் தற்போது 90% மேற்பட்ட இடங்களில் வெள்ள நீர் அகற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போரூர் ஏரியில் ஆய்வு செய்து வருகிறார்.
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …