மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாமை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, ஒவ்வொரு ஆண்டும்நடத்தி வருகிறது. இந்த புத்துணர்வு முகாமை முதன்முதலில் முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டு அது தற்போதுவரை நடைமுறைபடுத்தி வருகிறது.
இதன் விளைவாக மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி செல்லும் வழியில், பவானி ஆற்றின் கரையோரம்,தமிழ்நாடு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தில் இந்த முகாம் 48 நாட்கள் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் இன்று(டிச.,15) காலை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்களால் ரிப்பன் வெட்டி தொடங்கிவைக்கப்பட்டது. இந்த முகாமில் 26 யானைகள் பங்கேற்றுள்ளன.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…