தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்யும் இரண்டு முக்கிய மதுபான ஆலைளில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை சுமார் 55 இடங்களில் நடைபெற்றது.
இதில் கணக்கில் காட்டப்படாத சுமார் 1120 கோடி ருபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் 450 கோடி கணக்கில் காட்டப்படாத வருவாயாக இருந்தது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதன் தொடர்பாக அந்த மதுபான ஆலைகளின் 30 வங்கி கணக்குகள் முடக்க்கப்பட்டுள்ளான. மேலும், மதுபான அலையின் உரிமையாளர், நிர்வாகிகள் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…