தனக்கு ஆதரவாக குரல் எழுப்பிய கமலுக்கு மிக்க நன்றி – நடிகர் சூர்யா அறிக்கை!

Published by
Sulai

புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தான் பேசிய கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய மக்கள் நீதி மையம் தலைவரான கலஹாசனுக்கும் , அவரது அமைப்பிற்கும் நன்றி தெரிவித்து நடிகர் சூர்யா அறிக்கை விடுத்துள்ளார்.

கடந்த திங்கள் கிழமை அகரம் பவுண்டேசன் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அரசின் புதிய கல்விக் கொளகைக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்று பேசி இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாகவும் பலர் குரல் கொடுத்தனர்.

 

மக்கள் நீதி மையம் மையம் தலைவர் கமலஹாசனும் வெளிப்படையாக ஆதரவு குடுத்தார். அதற்க்கு பதிலாக இன்று சூர்யா தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் என் போன்ற  திரையுலக கலைஞர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பிய தங்களது ஆதரவு தொடர்ந்து கல்வி பணியில் தீர்க்கமாக செயலாற்ற உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
Sulai

Recent Posts

“ரொம்ப கவனமா விளையாடுங்க”..இந்தியாவுக்கு எச்சரிக்கை கொடுத்த கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், எட்ஜ்பாஸ்டனில் நடந்த இரண்டாவது டெஸ்டில் இந்தியா 336…

54 minutes ago

ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர்,…

2 hours ago

பி.எட். மாணவர் சேர்க்கை: விண்ணப்ப அவகாசம் ஜூலை 21 வரை நீட்டிப்பு!

சென்னை : தமிழ்நாட்டில் பி.எட். (கல்வியியல் இளங்கலை) படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூலை 21, 2025…

4 hours ago

INDvsENG : இனிமே தான் போட்டி செமயா இருக்கும்… 4 ஆண்டுகளுக்கு பிறகு களமிறங்கும் ஜோப்ரா ஆர்ச்சர்!

லண்டன் : நாளை (ஜூலை 10, 2025) லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும்…

5 hours ago

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை: ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 200 மாணவர்கள் தேர்வு!

சென்னை : தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் விரைவில் திறக்கப்பட உள்ள வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியாவின் மின்சார வாகன உற்பத்தி ஆலைக்கு, ‘நான்…

5 hours ago

புடின் மக்களை கொல்கிறார்…கடுமையாக சாடிய டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு மேலதிக ஆயுதங்களை அனுப்புவதற்கு ஒப்புதல் அளித்த பிறகு, ரஷ்ய அதிபர்…

6 hours ago