, ,

சற்றுநேரத்தில் முதல்வரை சந்திக்கிறார் தலைமை செயலர்!!

By

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன் சற்று நேரத்தில் சந்திக்கவுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதல்வர் பழனிசாமியை, தலைமை செயலர் ராஜீவ் ரஞ்சன், சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் இன்னும் சற்று நேரத்தில் சந்திக்க உள்ளனர். கொரோனா குறித்து பிரதமர் மோடியுடன் ஆலோசித்த விவரங்கள் பற்றி முதல்வரிடம் எடுத்துரைப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Dinasuvadu Media @2023