Water Resources Minister Duraimurugan [Image Source : dtnext/File Image]
அமைச்சரவையை மாற்றும் உரிமை முதலமைச்சருக்கு இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் மாற்றம் செய்வது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன், நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது. இதன்பிறகு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் அமைச்சரவையில் என்ன மாற்றம் கொண்டுவரவேண்டும் என்ற அதிகாரம் முதலமைச்சருக்கு உள்ளது என்று கூறினார்.
மேலும் அமைச்சரவை மாற்றம் நடைபெறுவது என்பது உங்களுக்கு தெரிந்த அளவில் தான் எனக்கும் தெரியும், அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரும் உரிமை முதல்வருக்கு இருக்கிறது, அதனை யாரும் கேட்கமுடியாது என்று கூறினார்.
அதன்பிறகு ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தமிழக அமைச்சரவையில் இருந்து நாசர் விடுவிக்கப்படுவதாகவும், புதிய அமைச்சராக டி.ஆர்.பி.ராஜா தேர்ந்தெடுக்கப்படுவதாகவும் வெளியானது, இந்த நிலையில் நாளை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர் பதவியேற்பு விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…