திருப்பதியில் செய்தி சேகரிக்க சென்ற தமிழ் ஊடகத்தினரை புறக்கணித்த தேவஸ்தானம் நிர்வாகம்..!

திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் அதிகாரிகள் கூட்டம், மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் என மாதம் இரண்டு முறை கூடும். இந்த கூட்டத்தில் பக்தர்களின் முறையீடுகள் போன்றவற்றை பற்றி விவாதிக்கப்படும்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற தமிழக ஊடகத்தினரை உள்ளே அனுமதிக்காமல் நிறுத்தியுள்ளார்.
அரங்க கூட்டங்கள் உட்பட அனைத்துக்கும் தெலுங்கு, ஆங்கில மீடியாக்கள், செய்தித்தாள்களுக்கு மட்டுமே அனுமதி, தமிழக செய்தித்தாள், மீடியாக்களுக்கு இனி அனுமதியில்லை என்று கூறியுள்ளார். இதனால் கூட்டம் முடியும் வரை செய்தியாளர்கள் வெளியேவே நின்றுக்கொண்டு இருந்துள்ளனர்
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025