உயர்ந்தது தங்கம் விலை !சவரனுக்கு ரூ.160 உயர்வு

இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
சர்வேதச சந்தையில் தங்கத்தின் மதிப்பிற்கு ஏற்ப நாள்தோறும் தங்க விலையானது நிர்ணயம் செய்யப்படுகிறது. இன்று தங்கம் விலை உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.அந்த வகையில், சென்னையில் இன்றைய தங்கம் விலையானது சவரன் ரூ.26,528 த்தை தாண்டியது.இன்று ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி நிலவரம் :
22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராம் :ரூ.3316-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 சவரன் தங்கம்: ரூ. 26,528 விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி 1 கிராம் : ரூ.41.30 விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025