சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது, சக்கரம் கழன்று ஓடியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென, கழன்று தனியாக உருண்டோடியுள்ளது.
இதனையடுத்து, சக்கரம் கழன்று ஓடியதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், நல்வாய்ப்பாக எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. பயணிகளும் உயிர்தப்பினர். ஆனால், உருண்டோடிய சக்கரத்தால், சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…