ஏற்கனவே சர்க்கரை நோய், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கொரோனாவால் இறப்போரில் அதிகம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
சேலம் நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு குரங்குச்சாவடி முதல் புதிய பேருந்து நிலையம் வழியே அண்ணா பூங்கா வரை ஈரடுக்கு பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாலத்தை திறந்து வைத்தார்.
அப்போது, பேசிய முதல்வர் கொரோனாவால் ஏற்படும் இழப்புகளை அரசு மறைக்கவில்லை. தினந்தோறும் அனைத்து விபரங்கள் வெளிப்படையாக அரசு அறிவிக்கிறது. இந்தியாவிலேயே இறப்பு விகிதம் தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது. மேலும் கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது.
ஏற்கனவே சர்க்கரை நோய், இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கொரோனாவால் இறப்போரில் அதிகம் என என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…