முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்காக நடைபெற்ற தேர்வுக்கான உத்தேச விடைகள் வெளியிடப்பட்டுள்ளன.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பணிக்கான கணினி அடிப்படையிலான தேர்வு கடந்த 12 பிப்ரவரி 2022 முதல் 20 பிப்ரவரி 2022 வரை நடைபெற்ற நிலையில்,இத்தேர்வுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளன.
அதன்படி,2.13 லட்சம் பேர் எழுதிய தேர்வின் உத்தேச விடைகள் http://www.trb.tn.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.விடைக்குரிப்பின்மீது தேர்வர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் ஆதாரத்துடன் 9 ஏப்ரல் 2022 மாலை 06.00 மணி முதல் 13 ஏப்ரல் 2022 வரை 5.30 மணி வரை சமர்ப்பிக்கலாம் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…