மே, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது. அதன்படி ,
மே, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த குரூப் 1 முதன்மை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜூன் 6-இல் நடைபெறவிருந்த ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணி பதவிக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 5-இல் நடக்கவிருந்த ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது மருமகள் சௌமியா அன்புமணி 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டு…
விருதுநகர் : மாவட்டம், அருப்புக்கோட்டை வீரலட்சுமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அஷ்ட லிங்க ஆதிசேஷ செல்வ விநாயகர் திருக்கோயில் மற்றும்…