இன்று ஜூன் 5., ந்தேதி சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது.கடந்த மாதம் 21.,ந்தேதி அபூர்வ சூரிய கிரஹணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று ஜூலை சந்திர கிரஹணம் நடைபெற உள்ளது.
இக்கிரஹகணம் ஆனது காலை 8:38 மணிக்கு துவங்கி பகல் 11:21க்கு முடிவடைவதாக கணிக்கப்படுகிறது. மேலும் கிரஹணம் பகல் நேரத்தில் நிகழ்வதால் இதனை நமது நாட்டில் பார்க்க முடியாது.
இவை புறநிழல் கிரஹணம் என்பதால் கிரஹணத்தின் போது புவியின் நிழல் மட்டுமே நிலவின் மீது விழுகுமாம்.இதற்கு முன்னர் நடைபெற்ற கடந்த இரு கிரஹணங்களைப் பார்க்க முடிந்தது போல இந்நிகழ்வையும் நம்மால் பார்க்க முடியாது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.மேலும் ஒரே மாதத்தில் 3 கிரஹணங்கள் நிகழ்கிறது.இதனை விஞ்ஞானிகள் மற்றும் வானியல் ஜோதிட வல்லுனர்கள் ஒரு அரிய நிகழ்வாகவே கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…