சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி (83), வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமத்திக்கப்பட்டார்.
இந்நிலையில், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டிராபிக் ராமசாமி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கும், நேர்மையற்ற அரசு அதிகாரிகளுக்கும் சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர் டிராஃபிக் ராமசாமி குறிப்பிடத்தக்கது..
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) தலைவர் விஜய பிரபாகரன், 2025 ஜூன் 29 அன்று சென்னை…
தெஹ்ரான்: ஈரானின் மூத்த மதகுரு கிராண்ட் ஆயத்துல்லா நாசர் மகாரெம் ஷிராஸி, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி…
சேலம் :பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் உள்ள ஒரு சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும்…
சென்னை : நேற்று கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி…