[Image source : The Indian Expess]
தர்மபுரியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழப்பு.
தர்மபுரி மாவட்டம்,மொரப்பூர் அருகே சி. பள்ளிப்பட்டியில் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்ததில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வானவேடிக்கையின் போது பட்டாசு மின்கம்பத்தில் பட்டு தேர் வந்த வாகனத்தில் விழுந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில், சிறுவன் ஆகாஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துழலர். ஓட்டுநர் ராகவேந்திரன் மருத்துவமனைக்கு அழைத்து நிலையில், அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…