தமிழகத்தில் 18 முதல் 44 வயதுவரை தடுப்பூசி செலுத்த போதிய அளவில் மருந்துகள் இல்லாத நிலையில் தடுப்பூசி கொள்முதலுக்கு உலகளாவிய டெண்டர் கடந்த மாதம் கோரப்பட்டது. 90 நாளில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க தயாராக உள்ள நிறுவனங்கள் ஜூன் மாதம் 5ஆம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் கூறியிருந்தது.
உலகளாவிய ஒப்பந்தப் புள்ளி காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்தது எந்த ஒரு முக்கிய நிறுவனமும் தடுப்பூசி வழங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளியை அளிக்கவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெண்டர் எடுக்க நிறுவனம் வராததால் மத்திய அரசுதான் காரணம் என கூற அபத்தமாக கூறமுடியாது.
டெண்டர் எடுக்காததன் காரணமாக ஆய்வு செய்து மீண்டும் உலகளாவிய டெண்டர் விடப்படும் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…