வேலூர் மக்களவை தேர்தல் : 3 மணி நிலவரப்படி  52.32 சதவிகிதம் வாக்குகள் பதிவு

Published by
Venu

பணப்பட்டுவாடா புகார் காரணமாக  ஒத்திவைக்கப்பட்ட  வேலூர் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தற்போது வேலூர் மக்களவைத் தொகுதியில் 3 மணி நிலவரம் வெளியாகியுள்ளது.3 மணி நிலவரப்படி  52.32 சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

 மதியம் 3 மணி நிலவரம் : 

 வேலூர் – 54.93%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

அணைக்கட்டு – 62.76%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

கே.வி.குப்பம் – 55.52%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

குடியாத்தம் – 44.38%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

வாணியம்பாடி – 46.71%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது. 

ஆம்பூர் – 50.86%  சதவிகிதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

Published by
Venu

Recent Posts

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

12 minutes ago

விஜய் சட்டசபைக்கு கூட வர முடியாது…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் குறித்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காட்டமான…

35 minutes ago

“நீட் தேர்வு – மாணவர்கள் ஏமாந்தது தான் மிச்சம்” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

அரியலூர் : பெரம்பலூரை தொடர்ந்து அரியலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும்,…

10 hours ago

‘அமித்ஷா வீட்டின் கதவைத் தட்டியதில் என்ன தவறு?’ – விமர்சனத்திற்கு எடப்பாடி பழனிசாமி பதில்.!

பெரம்பலூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி க. பழனிசாமி, இன்று பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் சட்டமன்றத் தொகுதியில் “மக்களைக் காப்போம்,…

10 hours ago

சண்டைக் கலைஞர் உயிரிழப்பு: ”இனிமேல் இப்படி நடக்கவே கூடாது”- தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை.!

சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் ''வேட்டுவம்'' படப்பிடிப்பின் போது சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக…

11 hours ago

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக…

11 hours ago