#BREAKING: விளவங்கோடு தொகுதியில் மீண்டும் விஜயதரணி.., காங்கிரஸ் அறிவிப்பு..!

Published by
murugan

காங்கிரஸ் அறிவிக்கப்படாமல் இருந்த 4 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, அனைத்து கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். ஆனால் திமுக கூட்டணியிலுள்ள காங்கிரஸ் மட்டும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவிக்காமல் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை மட்டுமே அறிவித்திருந்தனர்.  காங்கிரஸ் சார்பில் விளவங்கோடு, குளச்சல், மயிலாடுதுறை, வேளச்சேரி ஆகிய தொகுதிளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், அறிவிக்கப்படாமல் இருந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விளவங்கோடு தொகுதியில் மீண்டும் விஜயதரணிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றால் பாஜகவில் அவர் இணைவார் என தகவல் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

விளவங்கோடு- விஜயதரணி,

வேளச்சேரி – ஜே.எம்.எச்.ஹசன்,

மயிலாடுதுறை – ராஜகுமார்,

குளச்சல் – பிரின்ஸ்,

Published by
murugan

Recent Posts

“நடிகர்கள் ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் அப்பாவிகள்” சீமான் ஆவேசம்!

மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்,  ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…

11 hours ago

அதிமுக எம்எல்ஏ டி.கே.அமுல்கந்தசாமி மறைவு! வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு

கோவை :  மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…

12 hours ago

ராமதாஸ் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தேன் – உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…

13 hours ago

வயது முதிர்வின் காரணமாக ஒரு குழந்தை போல ராமதாஸ் மாறிவிட்டார் – அன்புமணி!

சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…

14 hours ago

INDvsENG : பும்ரா இல்லைனா 2-வது தோல்வி உறுதி – இந்தியாவுக்கு ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…

15 hours ago

உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை…கழிவறையில் இருந்து பங்கேற்ற நபர்!

குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…

16 hours ago