பவானி சாகர் அணைக்கு நீர் வரத்து தற்பொழுது 1796 கன அடியாக அதிகரித்து உள்ளது .
தென் தமிழகத்தின் மிக பெரிய அணையும், தமிழகத்தின் 2 வது பெரிய அணையாகவும் உள்ள ஈரோடு மாவட்டத்தின் அணை தான் பவானி சாகர். 105 அளவு கொள்ளளவு கொண்ட இந்த ஆணை தன ஈரோட்டின் சிறப்பு என்றே சொல்லலாம்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் தென் மேற்கு பருவ மழை கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கி நல்ல மழை பெய்தது. அணைக்கு நீர்வரத்து 456 கனஅடியில் இருந்து 1,796 கனஅடியாக இன்று அதிகரித்து உள்ளது.
பவானி சாகர் அணியிலும் தற்பொழுது நீர்மட்டம் 7946 அடியாக அதிகரித்து உள்ளது. இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…