நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் பழனிச்சாமி பேசியபோது, அதிகாரம் இருந்த போது மக்களுக்களிடம் மனு வாங்காமலும், மக்களின் பிரச்சனைகளை தீர்க்காத ஒரே கட்சி திமுக தான். எடப்பாடி
ஆனால் அதிமுக அரசு அப்படி இல்லை, மக்கள் அரசாங்கத்திற்கு செல்வதற்கு பதிலாக அரசாங்கம் மக்களை நாடிச் சென்று மக்களின் பிரச்சினைகள் மனு மூலம் பெறப்பட்டு தீர்வுத்திட்டத்தை கடந்து 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் “முதலமைச்சர் குறைதீர்க்கும் திட்டம்” என்று அறிவித்தேன்.
இன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி மனுக்கள் பெறப்பட்டன. மொத்தமாக 9 லட்சத்திற்கு மேற்பட்ட மனுக்களை நாங்கள் பெற்றோம். அந்த மனுக்கள் அனைத்து கணினியில் பதிவு செய்யப்பட்டது. அந்த மனுவில் தீர்வு காண முடியும் என கருதி 5 லட்சம் மனுக்கள் தீர்வு செய்தது அதிமுக அரசு என கூறினார்.
இதற்காக மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என மனு வழங்கியவர்களுக்கு பதில் மனு அனுப்பப்பட்டது. எனவே ஒரு அரசு எப்படி செயல்பட என்பதற்கு அதிமுக முன்னோடியாக உள்ளது என தெரிவித்தார். உங்களை போன்று மனு வாங்கி ஏமாற்றும் நாடகம் எங்கள் கட்சிக்கும், அரசுக்கும் கிடையாது என திமுகவை முதல்வர் விமர்சனம் செய்தார்.
சென்னை : லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த மூத்த நடிகர் சஞ்சய் தத், ''படத்தில் தனக்கு…
விருதுநகர் : பாமக நிறுவனர் ராமதாஸ், தனது வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார். விருதாச்சலத்தில்…
டெல்லி : ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
லண்டன் : உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தியா-இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட்…
மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத்,…