சிலை கடத்தலில் தங்களுக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அறநிலைத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.
தமிழக கோவில்களில் சிலை கடத்தல் காணமால் போன குற்றங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், சிலைகள் கடத்தல் பின்னணியில் இரண்டு அமைச்சர்கள் இருப்பதாகவும் நேற்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில். பொன்.மாணிக்கவேல் அவர்கள் நீதிமன்றத்தில் யார் பெயரும் குறிப்பிடப்படாத நிலையில், தங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்க படுவதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதனால், தங்களது குடும்பம் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் கூறினார்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…