மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன்..? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடந்து மக்கள் தாங்கள் வசிக்கும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால், பொதுமக்களின் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதைத்தொடர்ந்து வெளிமாநிலங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலார்களை மீட்க அந்தந்த மாநில அரசுகள் பல முயற்சிகளை செய்து வருகிறது.
மேலும், மத்திய அரசும் சிறப்பு ரயில்களை இயங்கி வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் சங்லி மாவட்டத்தில் குப்வாட் கிராமத்தில் உள்ள 400 தமிழர்களை மீட்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மலேசியாவில் உள்ளவர்களை மீட்கும்போது மகாராஷ்டிராவில் உள்ளவர்களை மீட்காதது ஏன்..? மேலும் மீட்பதில் ஏன் தயக்கம் காட்டப்படுகிறது. உடனடியாக அவர்களை அழைத்து வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும். எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு ஒரு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…