மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மேட்டுப்பாளையம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மோய் ஆவர்கேலே, 2015-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பின் போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.
2019-ல் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, அடிக்கல் நாட்டிவிட்டு சென்றீர்கள். இன்று இரவு மதுரைக்கு வரவுள்ளீர்கள். நாளை பரப்புரை ,மேற்கொள்ள உள்ள நீங்கள், இன்றோ அல்லது நாளையோ யாருக்கும் தெரியாமல் சென்று, மதுரையில் எய்ம்ஸ் என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? செங்கல் வைத்துவிட்டு சென்றோம் அது எங்கே என கேளுங்கள். செங்கலை உதயநிதி எடுத்துவிட்டு போய்விட்டார் எனக் கூறுவார்கள். எனவே தயவு செய்து கெஞ்சி கேட்கிறேன், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை என்ன ஆனது என்று பார்ப்பீர்களா? பார்க்கமாட்டீர்களா ? என கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று (திங்கள்கிழமை) பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கடந்த மாதம்…
சென்னை : நேற்று இந்தியா முழுக்க இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து ஒன்றரை…
சென்னை : நேற்று பல்வேறு மருத்துவத்துறை இளங்கலை படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் நடைபெற்றது. இதில் தமிழகத்தில்…
சென்னை : தமிழ் சினிமாவில் 80,90களில் கொடிகட்டி பறந்த காமெடியன்களில் மிக முக்கியமானவர் கவுண்டமணி. சினிமாவில் நடிப்பதை தாண்டி வேறு…