மகளிர் தினவிழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பெண்கள் பொது வெளியில் நாகரீகமான உடைகளை அணிவது அவசியம். உடைகளில் கட்டுபாடு இருக்க வேண்டும். கண்டபடி மற்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் பெண்கள் உடை அணியக் கூடாது. பெண்கள் நாகரிக உடைகள் உடுத்துவதில் கவனம் தேவை. பெண்ணுரிமையை தவறாக பயன்படுத்துகிறோம்.
கண்டமேனிக்கு உடை உடுத்துவது தான் பெண்ணுரிமை என நினைக்கிறார்கள். நமக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் உள்ளது. உடையில் ஒரு கட்டுபாடு இருக்க வேண்டும். நல்ல படிக்க வேண்டும், சாதனை செய்து, மேலும் வளர்ச்சி அடைவேன் என்பது தான் பெண் உரிமையே தவிர, என் இஷ்டத்திற்கு உடை உடுத்துவேன் என்பது பெண் உரிமை இல்லை என தெரிவித்தார்.
எவ்வளவு பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவை பெண்கள் எடுக்கக் கூடாது. பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தயக்கமின்றி கூறும் வகையிலான அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என கூறினார்.
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…
கோவை : மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் பொருளாளருமான திண்டுக்கல்…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…