Agriculture [Image source : Krishi Jagran ]
வேளாண், மீன்வள படிப்புகளுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
வேளாண் மற்றும் மீன்வள படிப்பு உள்ளிட்ட 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேளாண் பல்கலை கீழ், 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன.
பொதுப்பிரிவு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும், பட்டியலினத்தவருக்கு கட்டணம் ரூ.250 என தெரிவிக்கப்ட்டுள்ளது.
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி, கௌரவப் பலகையில் இடம்பெற்றதை பெருமையாகக்…
குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025…
கேரளா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கேரளாவில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கிறார். நிகழ்வுகளில்…