பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுபேசவுத்ரி, நெல்லையை சேர்ந்த மகேஷ் குமார், சுவர்ன வேலாயுதம் டீக்கடை நடத்தி வரும் இவர்கள் பெற்றோருக்கு பணம் தேவை என்றும் அதற்கு கஞ்சா விற்பனை செய்தாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை பிடித்து போலீஸ் விசாரித்துள்ளன.அப்போது அந்த மூவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் போலீசார் அந்த மூவரையும் கைது செய்து மூவரிடம் இருந்து 1.800 கிலோ கஞ்சா மற்றும் ரூ.17,000 பணம் போக இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…