CongoFloods [Image Source : twitter/@tndaba]
கடந்த 1 வரமாக கிழக்கு காங்கோவில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் ஏற்பட்டது. இந்த கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் குறைந்தது 400 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை முன்னதாக 200 என கூறப்பட்ட நிலையில், தற்போது 400 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களை மீட்பது மற்றும் உடல்களை மீட்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த கோர வெள்ளத்தில் சில வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் இடிந்து விழுந்தன. மேலும், சிலது பாழடைந்தன.
ஏற்கனவே, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 400 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இதில் சிக்கி இன்னும் 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த அரசு அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
காங்கோ நாட்டில் கடந்த ஒரு வாரமாக பெய்த கனமழையால் ஏற்பட்ட
வெள்ளப்பெருக்கில் சிக்கி 400 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…