Mexican bus [Image source : inshorts ]
வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வடக்கு மெக்சிகோவில் சுமார் 50 புலம்பெயர்ந்தோர் அடையாளம் தெரியாத கும்பலால் கடத்தப்பட்டுள்ளனர். தெற்கு மாநிலமான சியாபாஸில் இருந்து பேருந்தில் அமெரிக்காவை நோக்கி பயணித்தபோது புலம்பெயர்ந்தோர் கடத்தப்பட்டதாக மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்தவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் சிலரை மீட்க தேசிய காவலர் படையினர் தேடுதலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இரண்டு ஓட்டுநர்களுடன் காணாமல் போன பேருந்து, செவ்வாயன்று எல்லை மாநிலமான நியூவோ லியோனில் வடக்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் எப்போது நடந்தது என்பதைக் குறிப்பிடாமல் , புலம்பெயர்ந்தோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேசிய காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…