பின்லாந்து நாட்டில் 1992-ம் ஆண்டு முதல் இன்று வரை ஒரு வினோதமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. பின்லாந்தில் உள்ள ஆண்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓட வேண்டும்.
கணவர்கள் தங்கள் மனைவியை தோளில் தூக்கி கொண்டு ஓடம் பாதையில் பல தடைகள் இருக்கும்.அவற்றை அனைத்து தடைகளையும் தாண்டி தங்கள் மனைவியை தூக்கி கொண்டு இலக்கை அடைந்தால் மனைவியின் எடைக்கு சமமாக பீர் பரிசாக வழங்கப்படுவது வழக்கம்.
இந்த வினோதமான போட்டியில் சில நாள்களுக்கு முன் பின்லாந்தில் நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்கா ,ஆஸ்திரேலியா ,பிரிட்டன் போன்ற நாடுகளில் இருந்து பல தம்பதிகள் கலந்து கொண்டனர்.
இப்போட்டியில் பல தம்பதிகள் தடுக்கி கீழே விழுந்தனர்.இதில் லித்துவேனியா நாட்டை சார்ந்த ஒரு தம்பதி வென்றனர்.இப்போட்டியில் வென்ற அந்த தம்பதியின் மனைவிக்கு எடைக்கு நிகராக பீர் பரிசாக கொடுக்கப்பட்டது.
இந்த போட்டியை பற்றி கணவர்களிடம் கேட்கும் போது தங்கள் மனைவியை தோளில் சுமந்து ஓடுவது ஒரு சுகமான அனுபவம் என கூறினார்கள்.
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…
மும்பை : முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, சூர்யாவின் 73 ரன்களின் புயல் இன்னிங்ஸின் அடிப்படையில் டெல்லி அணிக்கு…
சென்னை : விஞ்ஞானியும், முன்னாள் குடியரசு தலைவருமான அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 63வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
வாஷிங்டன் : அமெரிக்காவின் பாதுகாப்புக்காக 175 பில்லியன் டாலர் மதிப்பில் `கோல்டன் டோம்' அமைப்பை உருவாக்க அதிபர் டிரம்ப் ஒப்புதல்…
சென்னை : பிரதமர் தலைமையில் ஆண்டுதோறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு நிதி…