அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த 36 மணி நேரத்தில் 8 முறை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அம்மாகாணத்தில் இருக்கும் மக்கள் வீடுகளை இழந்து கடும் பீதியில் இருக்கின்றனர்.
கலிபோர்னியா மாகாணத்தில் நேற்றும் அதற்கு முன்தினமும் பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரம் முதல் சான் டியாகோ வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.நிலத்தின் அடியில் செல்லும் எரிவாயு குழாய்கள் கசிவு ஏற்பட்டு வீடுகளில் பரவியுள்ளது.வீடுகளில்
லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் செய்தி வசித்து கொண்டிருந்த சாரா டான்சே எனும் செய்தியாளர், செய்தி வாசித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பயந்து மேசைக்கு அடியில் ஒளிந்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாக உள்ளது.
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…