Greece forest fires [File Image]
கிரீஸில் இதுவரை இல்லாத வகையில் ஏற்பட்ட பெரிய அளவில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால், அருகருகே இருக்கும் ரோட்ஸ் தீவு, கோர்பு தீவு ஆகிய இடங்களை தொடர்ந்து எலியா தீவிலும் காட்டுத் தீ ஏற்பட்டது. இதனை அணைப்பதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், நேற்று விமானம் மூலம் தண்ணீரை கொட்டும் பணி நடைபெற்றது. அப்போது, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. அதில் இருந்த கேப்டன் மற்றும் துணை விமானி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…