பாண்டா கரடிகளை பரிமாற்றம் செய்துகொள்ளும் ஒப்பந்தம், மலேசியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் நோக்கம் என்னவென்றால், சீனாவிலிருந்து மலேசியாவுக்கு அனுப்பப்படும் பாண்டா கரடிகள் இனப்பெருக்கம் செய்து, குட்டிக்கு 2 வயதானதும் மீண்டும் சீனாவுக்கு அனுப்புவதே ஆகும்.
இதனையடுத்து, மலேசியாவில் பிறந்த பாண்டா கரடிக்கு யீ யீ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பாண்டா கரடிக்கு பெயர் சூட்டும் விழா கோலாம்பூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அந்நாட்டு அமைச்சர் சேவியர் ஜெயக்குமார், பாண்டா கரடிக்கு சூட்டப்பட்டுள்ள யீ யீ என்ற பெயருக்கு சீன மொழியில் நட்பு என்பது பொருள் என கூறியுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், சீன – மலேசிய நட்புறவை பறைசாற்றும் விதமாக இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…