ரோம் நகரம் பாரம்பரிய வரலாற்று சின்னங்கள் மற்றும் சிறப்பான கட்டிடங்களை கொண்டது. இதனையடுத்து, ரோம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே உள்ளது.
இந்நிலையில், ரோம் நகரில் அமைந்து சின்னங்களை பாதுகாக்கும் வகையில், அந்நாட்டு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி 1725-ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் அமர்ந்தாலோ அல்லது அங்கு உணவு உள்ளிட்ட குப்பைகளை கொட்டினாலோ 400 யூரோ அபராதமாக வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.31 ஆயிரம் ஆகும்.
இந்த ஸ்பானிஷ் படிகள் மொத்தம் 174 படிகளை கொண்டுள்ளது. இந்த படிகளில் யாரும் அமரக் கூடாது என அங்குள்ள காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரசின் இந்த கட்டுப்பாட்டுக்கு வரவேற்பு இருந்தாலும், சுற்றுலா வரும் முதியவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…