மீன் வலையில் சிக்கிய திமிங்கலம்! திமிங்கலத்தை விடுவித்த தொழிலாளர்கள்!

பெரு நாட்டில் உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் வலை வீசி மீன் பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் வீசிய வலையில், ‘ கூனல் முதுகு திமிங்கலம்’ என்ற அறிய வகை திமிங்கலம் ஒரு சிக்கியுள்ளது.
இதனையடுத்து, தொழில்முறை முத்துக் குளிப்பவரான ஜூலியோ சீசர் கேஸ்ட்ரோ மற்றும் தன்னார்வ குழுவினர் இணைந்து கடலில் மூழ்கி வலையை துண்டித்து, அந்த திமிங்கலத்தை விடுத்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025