அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தற்போது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பைசர் – பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மட்டுமே அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள உலக சுகாதார அமைப்பு அனுமதி அளித்திருந்தது.
இந்நிலையில், தற்போது உலக சுகாதார அமைப்பு, இரண்டாவது தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின், கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், அஸ்ட்ராஜென்கா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி இரு இடங்களில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் சிரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா, தென் கொரியாவிலும் தயாரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிகளை அவசர காலத்துக்கு பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்கிறோம்.’ என தெரிவித்துள்ளது.
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…