#BREAKING : தமிழக முதல்வரை நாளை சந்திக்கிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்…!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வரை நாளை சந்திக்கிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்தஹ் அகேஜ்ரிவால், தமிழக முதல்வரை நாளை சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது, அதிகாரிகள் நியமனம் தொடர்பாக மத்திய அரசின் அவசரம் சட்டம் குறித்து ஆலோசனை நடத்தலாம் என கூறப்படுகிறது.
ஏற்கனவே நிதிஷ்குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாமகவின் தலைமை நிர்வாகக் குழுவிலிருந்து அன்புமணியை நீக்கி ராமதாஸ்! எம்எல்ஏ அருளுக்கு இடம்!
July 6, 2025
”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
July 5, 2025
12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!
July 5, 2025
ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!
July 5, 2025