அரசியல்

“எடப்பாடி பழனிசாமிதான் பிரதமர் வேட்பாளராக வர வாய்ப்புள்ளது -அதிமுக எம்.பி தம்பிதுரை

Published by
லீனா

ஈபிஎஸ் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்றுஅதிமுக எம்.பி தம்பிதுரை பேட்டி. 

கிருஷ்ணகிரியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்  அதிமுக எம்.பி தம்பிதுரை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.  அப்போது பேசிய அவர், வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்தை சேர்ந்தவர் பிரதமராக வரவேண்டும் என்று பேசியது தமிழகத்திற்கு பெருமை. அதிமுக பாஜக கூட்டணியில் உள்ளது.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று முன்னாள் முதலமைச்சர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பெயர் வைத்தார். அதிமுக நாடு முழுவதும் பரவ வேண்டும். ஒரு தமிழன் இந்தியாவை ஆள்கின்ற வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் எம் ஜி ஆர் இந்த பெயரை வைத்தார். தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டமன்ற நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து வருகிறோம்.

தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமராக மாட்டார்களா என்ற எண்ணம்  மக்களிடம் உள்ளது. அதிமுக எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த எண்ணத்தை செயல்படுத்தப்படுகிறது தற்போது இபிஎஸ் தான் உள்ளார். எனவே ஈபிஎஸ் தான் பிரதமர் வேட்பாளராக வரவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஈரோடு இரட்டைக் கொலை வழக்கு : 4 பேர் கைது!

ஈரோடு : மாவட்டம், சிவகிரி அருகே உள்ள விளக்கேத்தி உச்சிமேடு பகுதியில் நடந்த இரட்டைக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை…

1 hour ago

குஜராத் அணி அசத்தல் வெற்றி! குதூகலத்தில் பெங்களூர், பஞ்சாப்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்த அணி கோப்பையை வெல்லப்போகிறது என்கிற எதிர்பார்ப்புகளும்…

2 hours ago

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது – சசிகலா சாடல்!

சென்னை : அஇஅதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா நேற்று (மே 18, 2025) தஞ்சாவூரில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்ற…

3 hours ago

பருவமழை முன்னெச்சரிக்கை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம்!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு முன்னேற்பாடாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

3 hours ago

இன்று இந்த 8 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்..அலர்ட் செய்த வானிலை மையம்!

தமிழக மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

4 hours ago

டெல்லியை பந்தாடி த்ரில் வெற்றி…முதல் அணியாக பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற குஜராத்!

டெல்லி : அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதியது.…

4 hours ago