BusStrike [Image Source : Twitter/commercialvehicle]
அரசு பேருந்து தொடங்கி கனரக வாகனங்கள் வரை சீட் பெல்ட் அணிந்து பயணிக்கும் விதியை கேரளா அரசு அமல்படுத்த உள்ளது.
பொதுவாக கார்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதிமுறை எல்லா இடங்களிலும் அமலில் உள்ளது. இந்த நிலையில், விபத்துக்களை தவிர்க்கும் வகையில் விரைவிலேயே அரசு பேருந்து தொடங்கி கனரக வாகனங்கள் வரை சீட் பெல்ட் போட்டு பயணிக்கும் விதியை கேரளா அரசு அமல்படுத்த உள்ளது.
இது குறித்து கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனிராஜ் கூறுகையில், கேரளா சாலை பாதுகாப்பில் தனிக் கவனம் செலுத்துகிறது. மக்கள் விதிகளை பின்பற்றுவதை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி நடப்போருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக பேருந்து மற்றும் லாரி டிரைவர், அவர்களின் பக்கவாட்டில் இருந்து பயணிப்போர் உள்ளிட்டோர் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற விதி அமல்படுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…