சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை கண்டு நானே பலமுறை அசந்து போய் உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்தது என்று சபாநாயகர் அறிவித்ததும் குறுக்கிட்டு பேசிய துரைமுருகன் அவையில் கேள்வி நேரம் குறைக்க வேண்டும் என்று நன் கேட்டேன், நீங்கள் முடியாது என்று கூறினீர். ஆனால் , அந்த நீண்ட நேர கேள்வியின் பொது முதல்வரின் சம்பத்தப்பட்ட துறைகளுக்கு மட்டும் பதில் கூற நேரமில்லையா என்று கேட்டுள்ளார். இதற்க்கு முந்தைய காலங்களில் , முதல்வரின் துறைகளாக இருக்கும் காவல்துறை, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறைகளுக்கு பதில் அளிக்கப்படும் என்றும் ஆனால், தற்போது அவ்வாறு இல்லை என்று கோரியுள்ளார்.
மேலும், முதல்வர் பல கேள்விகளுக்கு சாமர்த்தியமாக பதில் அளிப்பவர் , அவர் “பதில் அளிப்பதைக் கண்டு நானே பலமுறை அசந்துள்ளேன்” என்றும் கூறியுள்ளார். எனவே, நாளை முதல் முதல்வரும் அவருடைய துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…
சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…
பர்மிங்ஹாம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபேற்று வந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 336 ரன்கள்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்திற்கு…
லீட்ஸ்: இந்திய கிரிக்கெட்டின் உருவாகி வரும் நட்சத்திரமான வைபவ் சூர்யவம்சி, இங்கிலாந்து அண்டர்-19 அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் போட்டியில்…
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்பின் நெருங்கிய ஆதரவாளரும், மாகா இயக்கத்தின் முக்கிய பிரமுகருமான லாரா லூமர், எலான் மஸ்க் தொடங்கவுள்ள புதிய…