Seeman manpr [Image-bbc]
சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மதத்தின் அடிப்படையில் மனிதர்களை கணக்கிடுவது தவறு.
மதம் என்பது மாறக்கூடியது அதை வைத்து எப்படி மனிதரை கணக்கிட முடியும்? நேற்று இந்துவாக இருந்தவர் இன்று இஸ்லாமியராக மாற முடியும். அதை வைத்து கணக்கிட கூடாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் அநீதிக்கு தொடர்ச்சியாக துணை நிற்கின்றனர். இந்த ஆதங்கத்தில் தான் சாத்தானின் பிள்ளைகளாக மாறிவிட்டீர்களே என்று நான் அந்த கருத்தை சொன்னேன். இலங்கையில் தமிழினத்தை கொன்று குவித்த காங்கிரசுக்கு துணை போகிறீர்களே? என்ற ஆதங்கம் தான் என தெரிவித்துள்ளார்.
முன்னதாக சீமான் அவர்கள், இஸ்லாமையும், கிறிஸ்துவத்தையும் ஏற்றுக் கொண்டவர்கள் தேவனின் பிள்ளைகள் என்று நாம் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் சாத்தானின் குழந்தைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டது என தெரிவித்திருந்தார். இதற்க்கு கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், சீமான் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…