ADMK Ex minister Sellur raju [Image source : Twitter/@SellurRajuOffl]
உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேணும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜு பேட்டி.
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இதனை அடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லூர் ராஜு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செல்லூர் ராஜு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், மதுரையில் தொண்டர்கள் அதிமுக மாநாட்டை நடத்துகிறார்கள்எ. குடும்பம் குடும்பமாக மாநாட்டில் அதிமுகவினர் கலந்து கொள்ள உள்ளனர். அதிமுக மாநாட்டிற்கு தானாக கூட்டம் சேரும். நாடாளுமன்ற தேர்தலோடு திமுகவுக்கு எதிர்காலம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும் அமலாக்கத்துறை சோதனை குறித்து பேசிய அவர், அமலாக்கத்துறை அளவுகோலை மீறும் போது தான் சோதனையை நடத்தும். தனக்கு வந்தால் ரத்தம் மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்பது போல, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க தான் வேணும். தவறு இழைத்தவன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…